அருண்மொழித் தேவர், இராஜராஜ தேவர், அவர் தந்தை சுந்தர சோழ தேவர்(தற்போது சோழங்கதேவர் என மரூவி கள்ளர்களுக்கு வழங்கி வருகிறது), தாய் சேதுராயர் மகள், பாட்டி மழவராயர் மகள், அக்காள் கணவர் வல்லவராயர், பட்டத்தரசி வாணாதிராயர்,மற்றொரு அரசி பழுவேட்டரையர் மகள், மற்றொரு அரசி சேரன் மகள்..தேவர் மகள்..பாண்டியன் மகள்..தேவர் மகள்..மற்றொரு அரசி(ராஜேந்திரன் தாய் கொடும்பாளூர் இருக்குவேளிர் மகள்(தற்போது இக்குடும்பத்தில் பிறந்த கள்ளர்களுக்கு வேள், வேளிர், வேளார், இருக்குவேள்,இருக்குவேளிர்,இருங்கோளர், இருங்கள்ளர்..கொடும்பூரார் என்ற பட்டப்பெயர்கள் இன்றும் கள்ளர்க்ளுக்கு மட்டுமே வழங்கி வருகின்றன.) இந்த பட்டப்பெயர்கள் இன்றும் கள்ளர்களுக்கு மட்டுமே உள்ளன. சம்பந்தம் இல்லாத இனத்தவர்கள்..தங்களை இராஜராஜ சோழன் இனம் என்று கூறுவது...நம் காதில் பூ வைக்கும் செயல்தானே...
தேவர், சோழங்கதேவர், சேதுராயர், மழவராயர், வாணாதிராயர், வல்லவராயர், பழுவேட்டரையர்,இருக்குவேள்,ஆகிய பட்டங்கள் இன்றும் கள்ளர்களுக்கு வழங்கி வருவரும்..இப்பட்டப்பெயர் உடையவ்ர்கள் தஞ்சைப் பகுதியில் ஏராளமாக வாழ்ந்து வருகின்றனர். கொடும்பூரார் என்றொரு பட்டம் இன்றும் கள்ளர்களுக்கு மிக புகழ்வாய்ந்த பட்டமாக இருந்து வருகிறது.. கொடும்பாளூர் இருக்குவேள்களுக்குத்தான், வேள், வேளிர், வேளார், இருக்குவேள், இருக்குவேளிர், இருங்களர், இருங்கள்ளர், என்ற பட்டங்களுடன் கொடும்பூரார் என்ற பட்டமும் உண்டு. அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர், அன்னவாசல், ஒல்லையூர் ஆகிய 3 கூற்றங்களை ஆண்டதால் அவர்களை கொடும்பாளூர் அரசர் என்ற பொருளில்..கல்வெட்டுக்கள் அனைத்தும் அவர்களை கொடும்பை அரையர் என்று குறிப்பிடுகின்றன..கோ,கோன், கோமான், அரையர் என்ற தூய் தமிழ்ச் சொற்களால்,அரசர்களை தமிழர்கள் அழைத்தனர்..எனவே, கொடும்பூர் அரசர்களை கொடும்பை அரையர் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிட்டதால், கொடும்பை அரையர் என்ற சொல்லே கொடும்பூரார் என மரூவி,தற்போதும் வழங்கி வருகின்றது. இப்பட்டம் வேறு எந்த இனத்திலும் இல்லை...இந்த கொடும்பாளூர் அரசர் மகள்தான், இராசேந்திரசோழனை பெற்றெடுத்த..உடன்கட்டை ஏறிய வானதி(எ)வானவன்மாதேவி ஆவார். இராஜராஜசோழனுக்கும், இந்த வானதிக்கும் பிறந்த வீர மகனே..கங்கைகொண்ட சோழன் என்றும் மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்றும் வரலாறு போற்றும்..இராசேந்திர சோழன்...இந்த கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்கள்..என்று பராந்தகச்சோழனின் கல்வெட்டும்..நீலகண்ட சாஸ்திரிகள் தான் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கம் 184ல் குறிப்பிட்டுள்ளார். இந்த கொடும்பாளூர் இருக்குவேள்களே..சோழ மன்னர்களின் மூதாதையர் என்று சேக்கிழார் பெருமானும் பெரிய புராணம் பக்கம் 491லும் குறிப்பிட்டுள்ளதை கண்டு மகிழ்க...
வேள் என்னும் சொல் அரசன் பெயரோடு சேர்ந்து வந்தால் அந்த அரசனைக் கொடையாளி என உணர்ந்துகொள்ளவேண்டும். வேள் என்னும் சொல் உதவி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.
மாமன்னர் பூலித்தேவர் 1755 இல் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டார். இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திர போர். தொடர்ந்து பனிரெண்டு வருடங்கள் வெள்ளையரை விரட்டியடித்தார். மாவீரர் வாண்டையா தேவனும் அக்காலத்தில் பூலித்தேவருடன் இணைந்து வீரத்துடன் நம் தன்மானம் காத்தார். அடுத்து மாமன்னர் முத்துவடுகநாத தேவர் வெள்ளையர்களால் வஞ்சகமாக கொல்லப்பட்டார். இந்திய விடுதலை போரில் பங்கேற்ற முதல் பெண் என்ற பெருமை அவரது மனைவி வீர தாய் ராணி வேலு நாச்சியாரை சாரும். ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்ட சிவகங்கை சீமையை மருது பாண்டியருடன் இணைந்து துணிவுடன் கைப்பற்றிய வீர பெண் போராளி. கட்டபொம்மனுடன் இணைந்து வெள்ளையர்களின் தலைகளை வெட்டி நடுங்க வைத்தவர் மாமன்னர் வெள்ளைய தேவர். மாமன்னர் அழகுமுத்து சேர்வை வெள்ளையர்களை எதிர்த்ததால் அவர்கள் பீரங்கி குண்டிற்கு இரை ஆனார். மாமன்னர் முத்துராமலிங்க சேதுபதி வெள்ளையரை கடுமையாக எதிர்த்ததால் தூக்கிலிடப்பட்டார். அவரின் தளபதியாய் இருந்த மாவீரர் மயிலப்பன் சேர்வை வெள்ளையர்கள் தலையை வெட்டி வயலில் நட்டுவைத்தார். பிறகு மாமன்னர்கள் மருது பாண்டியர்களுடன் இணைந்தார். மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தான் இந்திய விடுதலைப்போரை மக்கள் போராக நடத்தியவர்கள். அப்போதே ஒரு எழுபதாயிரம் படை வீரர்களை திரட்டி, ஒற்றுமைபடுத்தி வெள்ளையனை மிக கடுமையாக எதிர்த்தவர்கள். இது விடுதலை வரலாற்றில் மிக முக்கியமான போராகும். தீரன் சின்னமலை மன்னரின் தளபதி கருப்பு சேர்வை, சின்னமலை வெள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டார் என்று அறிந்தவுடன் தானாக முன்வந்து வெள்ளையர்களிடம் சிக்கி தூக்கில் தொங்கியவர். இப்படி வெள்ளையனை துணிவுடன் எதிர்த்த எம் குல வீரர்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியாக வெள்ளையரை மிக கடுமையாக எம் தேவர் இனம். எதிர்த்ததால் எங்களை அடக்கி ஒடுக்க குற்ற பரம்பரை ஆக்கினர். அந்த சட்டத்தையும் எம் இனம் எதிர்த்து போராடி வெற்றி கண்டது. இந்திய விடுதலைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் வாழ்க்கையே அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா நேதாஜியோடு இணைந்து செயல்பட்டார். கட்சியில் நேதாஜிக்கு அடுத்த கட்ட தலைவராக இருந்தவர், சுதந்திர போருக்காக படை திரட்டியவர், பார்வேர்ட் பிளாக் கட்சியை வளர்த்தவர், தாழ்த்தப்பட்ட மக்களை நேசித்தவர்தான் எங்கள் தெய்வம். தேசிய தலைவர் பசும்பொன் தேவர் அய்யா 4000 நாட்கள் நாட்டுக்காக சிறையில் இருந்தார். இவ்வளவு ரத்தம் சிந்திய எங்கள் முன்னோர்களை, இந்த வீரப் பரம்பரையை நாட்டுக்காக உழைத்த எங்கள் இனத்தை இந்த நாடு போற்றவில்லை. எங்களுக்கு உரிய மரியாதை அளித்திருக்க வேண்டும் ,சட்டத்தாலும், சலுகைகளாலும் எங்களை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் எங்களை குற்றபரம்பரை என்று சொல்லி திருடர்கள் ஆக்கிவிட்டிர்கள் . ஜாதி வெறியர்கள் என்று சொல்லி எங்கள் வம்சத்தின் தியாகத்தை சிதைத்து விட்டிர்கள். வன்கொடுமை என்று சொல்லி துடிப்புள்ள தேவர் இனத்தை சிறையில் அடைத்துவிட்டிர்கள். நாங்கள் படிப்பறிவு பெறாமல் இருக்கவும் , அரசாங்க வேலை கிடைக்காமல் இருக்கவும் சலுகைகளை குறைத்துவிட்டிர்கள். இப்படி ரத்தம் சிந்தி கிடைத்த சுதந்திரம் இன்று அரசியல் வியாதிகளின் பிடிக்குள் முடங்கி கிடக்கிறது. இதற்கு வெள்ளைக்காரன் ஆண்டால் கூட இந்நேரம் நாடு எங்கோ முன்னேறி இருக்கும். பசி பட்டினி வறுமை என்று யாரும் நம் இந்திய நாட்டில் புலம்ப மாட்டார்கள். பசும்பொன் தேவர் அய்யா சொன்னது போல
"நாம் போராடி கேட்ட சுதந்திரம் வேறு நமக்கு கிடைத்த சுதந்திரம் வேறு"
இருந்தாலும் நாங்கள் இந்த நாட்டின் குடிமகன்கள். எங்கள் உயிர் உள்ளவரை எப்போதும் தேசியம் எமது உடல் தெய்வீகம் எமது உயிர்.
மாமன்னர் பூலித்தேவர் 1755 இல் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டார். இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திர போர். தொடர்ந்து பனிரெண்டு வருடங்கள் வெள்ளையரை விரட்டியடித்தார். மாவீரர் வாண்டையா தேவனும் அக்காலத்தில் பூலித்தேவருடன் இணைந்து வீரத்துடன் நம் தன்மானம் காத்தார். அடுத்து மாமன்னர் முத்துவடுகநாத தேவர் வெள்ளையர்களால் வஞ்சகமாக கொல்லப்பட்டார். இந்திய விடுதலை போரில் பங்கேற்ற முதல் பெண் என்ற பெருமை அவரது மனைவி வீர தாய் ராணி வேலு நாச்சியாரை சாரும். ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்ட சிவகங்கை சீமையை மருது பாண்டியருடன் இணைந்து துணிவுடன் கைப்பற்றிய வீர பெண் போராளி. கட்டபொம்மனுடன் இணைந்து வெள்ளையர்களின் தலைகளை வெட்டி நடுங்க வைத்தவர் மாமன்னர் வெள்ளைய தேவர். மாமன்னர் அழகுமுத்து சேர்வை வெள்ளையர்களை எதிர்த்ததால் அவர்கள் பீரங்கி குண்டிற்கு இரை ஆனார். மாமன்னர் முத்துராமலிங்க சேதுபதி வெள்ளையரை கடுமையாக எதிர்த்ததால் தூக்கிலிடப்பட்டார். அவரின் தளபதியாய் இருந்த மாவீரர் மயிலப்பன் சேர்வை வெள்ளையர்கள் தலையை வெட்டி வயலில் நட்டுவைத்தார். பிறகு மாமன்னர்கள் மருது பாண்டியர்களுடன் இணைந்தார். மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தான் இந்திய விடுதலைப்போரை மக்கள் போராக நடத்தியவர்கள். அப்போதே ஒரு எழுபதாயிரம் படை வீரர்களை திரட்டி, ஒற்றுமைபடுத்தி வெள்ளையனை மிக கடுமையாக எதிர்த்தவர்கள். இது விடுதலை வரலாற்றில் மிக முக்கியமான போராகும். தீரன் சின்னமலை மன்னரின் தளபதி கருப்பு சேர்வை, சின்னமலை வெள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டார் என்று அறிந்தவுடன் தானாக முன்வந்து வெள்ளையர்களிடம் சிக்கி தூக்கில் தொங்கியவர். இப்படி வெள்ளையனை துணிவுடன் எதிர்த்த எம் குல வீரர்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியாக வெள்ளையரை மிக கடுமையாக எம் தேவர் இனம். எதிர்த்ததால் எங்களை அடக்கி ஒடுக்க குற்ற பரம்பரை ஆக்கினர். அந்த சட்டத்தையும் எம் இனம் எதிர்த்து போராடி வெற்றி கண்டது. இந்திய விடுதலைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் வாழ்க்கையே அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா நேதாஜியோடு இணைந்து செயல்பட்டார். கட்சியில் நேதாஜிக்கு அடுத்த கட்ட தலைவராக இருந்தவர், சுதந்திர போருக்காக படை திரட்டியவர், பார்வேர்ட் பிளாக் கட்சியை வளர்த்தவர், தாழ்த்தப்பட்ட மக்களை நேசித்தவர்தான் எங்கள் தெய்வம். தேசிய தலைவர் பசும்பொன் தேவர் அய்யா 4000 நாட்கள் நாட்டுக்காக சிறையில் இருந்தார். இவ்வளவு ரத்தம் சிந்திய எங்கள் முன்னோர்களை, இந்த வீரப் பரம்பரையை நாட்டுக்காக உழைத்த எங்கள் இனத்தை இந்த நாடு போற்றவில்லை. எங்களுக்கு உரிய மரியாதை அளித்திருக்க வேண்டும் ,சட்டத்தாலும், சலுகைகளாலும் எங்களை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் எங்களை குற்றபரம்பரை என்று சொல்லி திருடர்கள் ஆக்கிவிட்டிர்கள் . ஜாதி வெறியர்கள் என்று சொல்லி எங்கள் வம்சத்தின் தியாகத்தை சிதைத்து விட்டிர்கள். வன்கொடுமை என்று சொல்லி துடிப்புள்ள தேவர் இனத்தை சிறையில் அடைத்துவிட்டிர்கள். நாங்கள் படிப்பறிவு பெறாமல் இருக்கவும் , அரசாங்க வேலை கிடைக்காமல் இருக்கவும் சலுகைகளை குறைத்துவிட்டிர்கள். இப்படி ரத்தம் சிந்தி கிடைத்த சுதந்திரம் இன்று அரசியல் வியாதிகளின் பிடிக்குள் முடங்கி கிடக்கிறது. இதற்கு வெள்ளைக்காரன் ஆண்டால் கூட இந்நேரம் நாடு எங்கோ முன்னேறி இருக்கும். பசி பட்டினி வறுமை என்று யாரும் நம் இந்திய நாட்டில் புலம்ப மாட்டார்கள். பசும்பொன் தேவர் அய்யா சொன்னது போல
"நாம் போராடி கேட்ட சுதந்திரம் வேறு நமக்கு கிடைத்த சுதந்திரம் வேறு"
இருந்தாலும் நாங்கள் இந்த நாட்டின் குடிமகன்கள். எங்கள் உயிர் உள்ளவரை எப்போதும் தேசியம் எமது உடல் தெய்வீகம் எமது உயிர்.
அருண்மொழித் தேவர், இராஜராஜ தேவர், அவர் தந்தை சுந்தர சோழ தேவர்(தற்போது சோழங்கதேவர் என மரூவி கள்ளர்களுக்கு வழங்கி வருகிறது), தாய் சேதுராயர் மகள், பாட்டி மழவராயர் மகள், அக்காள் கணவர் வல்லவராயர், பட்டத்தரசி வாணாதிராயர்,மற்றொரு அரசி பழுவேட்டரையர் மகள், மற்றொரு அரசி சேரன் மகள்..தேவர் மகள்..பாண்டியன் மகள்..தேவர் மகள்..மற்றொரு அரசி(ராஜேந்திரன் தாய் கொடும்பாளூர் இருக்குவேளிர் மகள்(தற்போது இக்குடும்பத்தில் பிறந்த கள்ளர்களுக்கு வேள், வேளிர், வேளார், இருக்குவேள்,இருக்குவேளிர்,இருங்கோளர், இருங்கள்ளர்..கொடும்பூரார் என்ற பட்டப்பெயர்கள் இன்றும் கள்ளர்க்ளுக்கு மட்டுமே வழங்கி வருகின்றன.) இந்த பட்டப்பெயர்கள் இன்றும் கள்ளர்களுக்கு மட்டுமே உள்ளன. சம்பந்தம் இல்லாத இனத்தவர்கள்..தங்களை இராஜராஜ சோழன் இனம் என்று கூறுவது...நம் காதில் பூ வைக்கும் செயல்தானே...
ReplyDeleteதேவர், சோழங்கதேவர், சேதுராயர், மழவராயர், வாணாதிராயர், வல்லவராயர், பழுவேட்டரையர்,இருக்குவேள்,ஆகிய பட்டங்கள் இன்றும் கள்ளர்களுக்கு வழங்கி வருவரும்..இப்பட்டப்பெயர் உடையவ்ர்கள் தஞ்சைப் பகுதியில் ஏராளமாக வாழ்ந்து வருகின்றனர். கொடும்பூரார் என்றொரு பட்டம் இன்றும் கள்ளர்களுக்கு மிக புகழ்வாய்ந்த பட்டமாக இருந்து வருகிறது.. கொடும்பாளூர் இருக்குவேள்களுக்குத்தான், வேள், வேளிர், வேளார், இருக்குவேள், இருக்குவேளிர், இருங்களர், இருங்கள்ளர், என்ற பட்டங்களுடன் கொடும்பூரார் என்ற பட்டமும் உண்டு. அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர், அன்னவாசல், ஒல்லையூர் ஆகிய 3 கூற்றங்களை ஆண்டதால் அவர்களை கொடும்பாளூர் அரசர் என்ற பொருளில்..கல்வெட்டுக்கள் அனைத்தும் அவர்களை கொடும்பை அரையர் என்று குறிப்பிடுகின்றன..கோ,கோன், கோமான், அரையர் என்ற தூய் தமிழ்ச் சொற்களால்,அரசர்களை தமிழர்கள் அழைத்தனர்..எனவே, கொடும்பூர் அரசர்களை கொடும்பை அரையர் என்று கல்வெட்டுக்கள் குறிப்பிட்டதால், கொடும்பை அரையர் என்ற சொல்லே கொடும்பூரார் என மரூவி,தற்போதும் வழங்கி வருகின்றது. இப்பட்டம் வேறு எந்த இனத்திலும் இல்லை...இந்த கொடும்பாளூர் அரசர் மகள்தான், இராசேந்திரசோழனை பெற்றெடுத்த..உடன்கட்டை ஏறிய வானதி(எ)வானவன்மாதேவி ஆவார். இராஜராஜசோழனுக்கும், இந்த வானதிக்கும் பிறந்த வீர மகனே..கங்கைகொண்ட சோழன் என்றும் மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்றும் வரலாறு போற்றும்..இராசேந்திர சோழன்...இந்த கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்கள்..என்று பராந்தகச்சோழனின் கல்வெட்டும்..நீலகண்ட சாஸ்திரிகள் தான் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கம் 184ல் குறிப்பிட்டுள்ளார். இந்த கொடும்பாளூர் இருக்குவேள்களே..சோழ மன்னர்களின் மூதாதையர் என்று சேக்கிழார் பெருமானும் பெரிய புராணம் பக்கம் 491லும் குறிப்பிட்டுள்ளதை கண்டு மகிழ்க...
ReplyDeleteவேள் என்னும் சொல் அரசன் பெயரோடு சேர்ந்து வந்தால் அந்த அரசனைக் கொடையாளி என உணர்ந்துகொள்ளவேண்டும். வேள் என்னும் சொல் உதவி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது.
ReplyDeleteபாண்டிநாட்டு வேளிர்கள்
ReplyDeleteஆய் ஆண்டிரன்
பொதியிற் செல்வன் திதியன்
பாரிவேள்
இருங்கோவேள்
சோழநாட்டு வேளிர்கள்
நெடுங்கை வேண்மான்
நெடுவேளாதன்
செல்லிக்கோமான் ஆதன் எழினி
வாட்டாற்று எழினியாதன்
அழுந்தூர்வேள் திதியன்
வேளேவ்வி
வீரைவேண்மான் வெளியன் தித்தன்
நன்னன்சேய் நன்னன்
பொருநன்
சேரநாட்டு வேளிர்கள்
நெடுவேளாவி
வேளாவிக் கோமான் பதுமன்
வையாவிக் கோப்பெரும் பேகன்
நன்னன் வேண்மான்
வெளியன் வேண்மான் ஆய் எயினன்
வெளிமான்
எருமையூரன்
மாமன்னர் பூலித்தேவர் 1755 இல் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டார். இதுதான் இந்தியாவின் முதல் சுதந்திர போர். தொடர்ந்து பனிரெண்டு வருடங்கள் வெள்ளையரை விரட்டியடித்தார்.
ReplyDeleteமாவீரர் வாண்டையா தேவனும் அக்காலத்தில் பூலித்தேவருடன் இணைந்து வீரத்துடன் நம் தன்மானம் காத்தார்.
அடுத்து மாமன்னர் முத்துவடுகநாத தேவர் வெள்ளையர்களால் வஞ்சகமாக கொல்லப்பட்டார்.
இந்திய விடுதலை போரில் பங்கேற்ற முதல் பெண் என்ற பெருமை அவரது மனைவி வீர தாய் ராணி வேலு நாச்சியாரை சாரும். ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்ட சிவகங்கை சீமையை மருது பாண்டியருடன் இணைந்து துணிவுடன் கைப்பற்றிய வீர பெண் போராளி.
கட்டபொம்மனுடன் இணைந்து வெள்ளையர்களின் தலைகளை வெட்டி நடுங்க வைத்தவர் மாமன்னர் வெள்ளைய தேவர்.
மாமன்னர் அழகுமுத்து சேர்வை வெள்ளையர்களை எதிர்த்ததால் அவர்கள் பீரங்கி குண்டிற்கு இரை ஆனார்.
மாமன்னர் முத்துராமலிங்க சேதுபதி வெள்ளையரை கடுமையாக எதிர்த்ததால் தூக்கிலிடப்பட்டார்.
அவரின் தளபதியாய் இருந்த மாவீரர் மயிலப்பன் சேர்வை வெள்ளையர்கள் தலையை வெட்டி வயலில் நட்டுவைத்தார். பிறகு மாமன்னர்கள் மருது பாண்டியர்களுடன் இணைந்தார்.
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தான் இந்திய விடுதலைப்போரை மக்கள் போராக நடத்தியவர்கள். அப்போதே ஒரு எழுபதாயிரம் படை வீரர்களை திரட்டி, ஒற்றுமைபடுத்தி வெள்ளையனை மிக கடுமையாக எதிர்த்தவர்கள். இது விடுதலை வரலாற்றில் மிக முக்கியமான போராகும்.
தீரன் சின்னமலை மன்னரின் தளபதி கருப்பு சேர்வை, சின்னமலை வெள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டார் என்று அறிந்தவுடன் தானாக முன்வந்து வெள்ளையர்களிடம் சிக்கி தூக்கில் தொங்கியவர்.
இப்படி வெள்ளையனை துணிவுடன் எதிர்த்த எம் குல வீரர்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியாக வெள்ளையரை மிக கடுமையாக எம் தேவர் இனம். எதிர்த்ததால் எங்களை அடக்கி ஒடுக்க குற்ற பரம்பரை ஆக்கினர். அந்த சட்டத்தையும் எம் இனம் எதிர்த்து போராடி வெற்றி கண்டது. இந்திய விடுதலைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன் வாழ்க்கையே அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா நேதாஜியோடு இணைந்து செயல்பட்டார். கட்சியில் நேதாஜிக்கு அடுத்த கட்ட தலைவராக இருந்தவர், சுதந்திர போருக்காக படை திரட்டியவர், பார்வேர்ட் பிளாக் கட்சியை வளர்த்தவர், தாழ்த்தப்பட்ட மக்களை நேசித்தவர்தான் எங்கள் தெய்வம். தேசிய தலைவர் பசும்பொன் தேவர் அய்யா 4000 நாட்கள் நாட்டுக்காக சிறையில் இருந்தார்.
இவ்வளவு ரத்தம் சிந்திய எங்கள் முன்னோர்களை, இந்த வீரப் பரம்பரையை நாட்டுக்காக உழைத்த எங்கள் இனத்தை இந்த நாடு போற்றவில்லை. எங்களுக்கு உரிய மரியாதை அளித்திருக்க வேண்டும் ,சட்டத்தாலும், சலுகைகளாலும் எங்களை உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் எங்களை குற்றபரம்பரை என்று சொல்லி திருடர்கள் ஆக்கிவிட்டிர்கள் . ஜாதி வெறியர்கள் என்று சொல்லி எங்கள் வம்சத்தின் தியாகத்தை சிதைத்து விட்டிர்கள். வன்கொடுமை என்று சொல்லி துடிப்புள்ள தேவர் இனத்தை சிறையில் அடைத்துவிட்டிர்கள். நாங்கள் படிப்பறிவு பெறாமல் இருக்கவும் , அரசாங்க வேலை கிடைக்காமல் இருக்கவும் சலுகைகளை குறைத்துவிட்டிர்கள். இப்படி ரத்தம் சிந்தி கிடைத்த சுதந்திரம் இன்று அரசியல் வியாதிகளின் பிடிக்குள் முடங்கி கிடக்கிறது. இதற்கு வெள்ளைக்காரன் ஆண்டால் கூட இந்நேரம் நாடு எங்கோ முன்னேறி இருக்கும். பசி பட்டினி வறுமை என்று யாரும் நம் இந்திய நாட்டில் புலம்ப மாட்டார்கள். பசும்பொன் தேவர் அய்யா சொன்னது போல
"நாம் போராடி கேட்ட சுதந்திரம் வேறு
நமக்கு கிடைத்த சுதந்திரம் வேறு"