முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை - மக்கள் முன்னேற்ற கழகம்
Mukulathor Pathukappu Peravai in Vazthukal, Varalaru Marathu Vazhntha inam adangathu, Pulippadai mun Siruthai serathu, vazhvathu oru murai athu nam inathukkaga irukkatum...
En pulippadai Thalapathigale, paranda nam nadala purappattu vittom vera nenjame eannodu purappadu...
தேவர்,சோழங்கதேவர்,சேதுராயர், மழவராயர், வல்லவராயர்,வாணாதிராயர்,பழுவேட்டரையர், இருக்குவேளிர்,(கொடும்பாளூர் மன்னர் இருக்குவேளிரின் மற்ற பட்டப்பெயர்கள்...வேள், வேளிர்,வேளார்,இருக்குவேள்,இருக்குவேளிர்,இருங்கோவேள்,இருங்களர், இருங்கள்ளர்) ஆகிய இப்பட்டப் பெயர்கள் அனைத்தும்..இன்றும் கள்ளர்களுக்கே உள்ளன..மற்ற எந்த இனத்திலும் இல்லை.
ReplyDeleteநண்பா வேளார் பட்டம் (குலாலர்) சமூகத்தில் இருக்கிறது.
Deleteகொடும்பாளூர் இருக்குவேள்களின் மற்றொரு புகழ்பெற்ற பெயர்...கொடும்பூரார். இப்பெயர் ஏராளமான கள்ளர்களுக்கு இன்றும் உள்ளது. கொடும்பாளூர் இருக்குவேளிர்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொடும்பாளூர், அன்னவாசல்,ஒல்லையூர் ஆகிய கூற்றங்களை ஆண்டனர். அவர்களை கல்வெட்டுகள்..கொடும்பை அரையர் எனக்குறிப்பிடுகின்றன..(கோ,கோன்,கோமான்,அரையர் என்றால் அரசர் என்று தூய தமிழில் குறிப்பிட்டனர்)கொடும்பாளூருக்கு கொடும்பை என்றொரு பெயர் உண்டு. கொடும்பை ஆண்ட அரசர் என்பதால்...கல்வெட்டுக்கள்..அவர்களை கொடும்பை அரையர் என குறிப்பிடுகின்றன..இக்கொடும்பை அரையர் என்ற சொல் மரூவி..தற்போது கொடும்பூரார் என்று வழங்கி வருகின்றது.
ReplyDelete